10,000 தமிழ்த் திரையுலகத்தினருக்கு உதவ ‘நவரசம்’ நிகழ்ச்சி – மணி ரத்னம் ஏற்பாடு

தமிழ்த் திரையுலகின் திறமையான கலைஞர்களின் பங்களிப்போடு 9 குறும்படங்களாக, நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பப்படவிருக்கும் ‘நவரசம்’ என்ற நிதிசேர் நிகழ்ச்சியொன்றை இயக்குனர் மணி ரத்னம் அவரகள் ஏற்பாடு செய்து வருகிறார். இதனால் பெறப்படும் வர்மானம், கோவிட்

Read more