ஜெயலலிதா சொத்துப் பதுக்கலை விசாரித்த அதிகாரி நல்லம்மா நாயுடு திடீர் மரணம்!

தமிழ்நாடு தொடரும் மர்மங்கள் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா மற்றுப் பலரின் முறைகேடான சொத்துச் சேர்ப்பு தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் நல்லம்மா நாயுடு இன்று அதிகாலை மரணமடைந்துள்ளார். ஜெயலலிதா முதலமைச்சராக

Read more