ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தலைவராக பிஜி நாட்டின் நசாத் ஷமீம் கான் தெரிவு

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தலைவராக, கடுமையான போட்டியின் பின், பிஜி நாட்டின் நிரந்தரப் பிரதிநிதி நசாத் ஷமீம் கான் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஹ்ரெய்ன் மற்றும் உஷ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளை

Read more