நாய்களை விடுவிக்க மறுத்த IIT-சென்னை வளாகத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

கருத்தடை மற்றும் தடுப்பூசி மருந்தேற்றுவதென்ற காரணத்தைக்கூறி தமது வளாகத்தில்தடுத்துவைத்திருந்த நாய்களை விடுவிக்குமாறு சென்னை நீதிமன்றம் இந்திய தொழில்நுட்பக் கல்லூரியின் (IIT-Madras) சென்னை வளாகத்திற்குக் கட்டளையிட்டிருக்கிறது. தடுத்து வைக்கப்பட்டிருந்த 186 நாய்களில் 57 இற்குமதிகமான நாய்கள்

Read more