துறைமுக நகரச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது – ஆதரவாக 149 வாக்குகள், எதிராக 58 வாக்குகள்
றிஷாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் 2 (அலி சப்றி, இஷாக் ரஹுமான்) பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். ராவுஃப் ஹக்கீம் எதிர்த்து வாக்களிக்கவில்லை
Read More