தீவுப்பகுதி மின்வழங்கல் திட்டத்தைச் சீன நிறுவனத்திடம் கையளிப்பதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு

நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு ஆகிய இடங்களுக்கு சூழல் நட்பான மின்வழங்கல் திட்டத்தை மேற்கொள்ளும் ஒப்பந்தத்தைச் சீன நிறுவனமொன்றிற்குக் கையளிக்க இலங்கை தயாராகி வருவதாகவும் இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதாகவும் தெரிய வருகிறது. இத்

Read more