‘காவி உடைத்’ திருவள்ளுவர் படம், கோவை பலகலைக்கழக நூலகத்திலிருந்து அகற்றப்பட்டது
தமிழ்நாடு, கோயம்புத்தூர் விவசாயப் பல்கலைக்கழக நூலகத்தில் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின்போது வைக்கப்பட்ட, காவி உடையிலிருக்கும் திருவள்ளுவரின் படமொன்றை, வியாழன்று (17), அகற்றிவிட்டு அதற்குப் பதிலாக வெள்ளை உடை தரித்திருக்கும்
Read More