பெயர் மாற்றம் பெறும் தமிழ்நாடு சிறப்பு அகதி முகாம்கள் – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!
தமிழ்நாடு மாநிலத்தில் இலங்கைத் தமிழ் அகதிகளை வைத்துப் பராமரிக்கும் அகதி முகாம்கள் இனிமேல் ‘ இலங்கைத் தமிழர் புனர்வாழ்வு முகாம்கள் என அழைக்கப்படுமென தமிழ்நாடு முதலமைச்சர் எம்.கே.ஸ்டாலின் அறிவித்துள்ளார். வெள்ளியன்று (27) சட்டசபையில் இதுபற்றி
Read more