திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் சார்ஜெண்டினால் சுட்டுக் கொலை!

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவந்த மூன்று பொலிஸ் அதிகாரிகளை அதே நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜண்ட் ஒருவர் சுட்டுக்கொன்றுள்ளார். இன்றிரவு (24) நடைபெற்ற இச்சம்பவத்தின்போது நிலையப் பொறுப்பதிகாரியுட்பட இன்னுமொருவர் காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் அவர்கள் இருவரும் தற்போது

Read more