கலாநிதி தாம் வசந்தகுமார் மறைவு

உடுப்பிட்டி, இமயாணனைச் சேர்ந்தவரும், கனடாவில் வசித்துவந்தவருமான பிரபல சமூக சேவையாளர் கலாநிதி தாம் வசந்தகுமார் அவர்கள் இன்று (ஜூன் 13, 2021) ரொறோண்டோவில் காலமானார். சிவில் பொறியியல் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்ற அவர்,

Read more