‘Big Boss’ தர்ஷன் கதாநாயகனாக நடிக்கும் ‘ஆண்ட்றாயிட் குஞ்சப்பன் V 5.25’ தமிழ் Remake.

உலகநாயகன் கமலஹாசன் நெறிப்படுத்திவரும் ‘பிக் பொஸ்’ நிகழ்ச்சியின் 3 ஆவது சீசனில் தோன்றிப் பிரபலமான ஈழத்தைச் சேர்ந்த தர்ஷன் தங்கராஜா கதாநாயகனாக நடிக்கும் தமிழ்ப் படமொன்று தயாராகி வருகிறது. கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் தயாரிக்கப்படவிருக்கும்

Read more