“கனடா எப்போதுமே தமிழ்ச் சமூகத்தின் கூட்டாளி” – கனடிய எதிர்க்கட்சித் தலைவர் பியெர் பொலியேவ்

“மனித நாகரிகத்தின் ஆரம்பத்திலிருந்தே தமிழ் மக்களின் கலாச்சாரமும் பண்பாடுகளும் பல நூற்றாண்டுகளையும் தாண்டி இன்றைய நாள்வரை தொடர்ச்சியாகப் பகிரப்பட்டு வருவதன் மூலம் இந்தியா, இலங்கை மற்றும் உலக நாடுகளில் வாழும் பல மில்லியன் மக்களுக்குப்

Read more

முதலாவது ரொறொன்ரொ – யாழ் தமிழ் மரபுரிமைத் திங்கள் நிகழ்வு

கனடியத் தமிழர் பேரவை, ரொறொன்ரோ மாநகர சபைக்கும் – யாழ் மாநகர சபைக்கும் இடையில் புரிந்துணர்வு நட்பு ஒப்பந்தம் ஒன்றைக் கைச்சாத்திட வேலைத் திட்டங்களை முன்னெடுத்திருந்தது. இதன் தொடர்ச்சியாக ரொறொன்ரோ மாநகர சபை முதல்வருக்கும்,

Read more

தை மாதத்தை ‘தமிழ் மரபுத் திங்கள் (Tamil Heritage Month)’ எனப் பிரகடனப்படுத்தும்படி லண்டன் மாநகரசபை உறுப்பினர்கள் ஏகமனதாகக் கோரிக்கை

தை மாதத்தை ‘தமிழ் மரபுத் திங்கள்’ எனப் பிரகடனப்படுத்தும்படி நகரபிதாவைக் கேட்டுக்கொள்ளும் தீர்மானமொன்றை லண்டன் மாநகரசபை உறுப்பினர்கள் ஏகமனதாக நிறைவேற்றியுள்ளனர். இத் தீர்மானத்தை கன்சர்வேட்டிவ் நகரசபை உறுப்பினரான நிக்கொலஸ் றோஜர்ஸ் முன்மொழிந்திருந்தார். இத் தீர்மானத்தையடுத்து

Read more