இந்திய தொழில்நுட்பக் கல்லூரியின் (IIT-M) தலைகுனிவு – பட்டினி போட்டு நாய்களைக் கொல்லும் பரிதாபம்!

உலகப் பிரபலம் பெற்ற இந்தியத் தொழில்நுட்பக் கல்லூரியின் சென்லை வளாகத்தில் தெருநாய்களைப் பட்டினி போட்டுக் கொல்லும் நிகழ்வு அம்பலத்துக்கு வந்திருக்கிறது. அக்டோபர் 22, வெள்ளியன்று இக்கல்லூரியில் அடைத்துவைக்கப்பட்டிருந்த மூன்று நாய்கள் மீட்கப்பட்டபோது அவை அனைத்தும்

Read more