நடிகர் ரஜினிகாந்தினால் கைவிடப்பட்ட தமிழருவி மணியன் அரசியலிலிருந்து நிரந்தரமாக ஒதுங்குகிறார்

நடிகர் ரஜினிகாந்தின் முடிவினால் ஏமாற்றமடைந்த தமிழருவி மணியன் தான் அரசியலிலிருந்து நிரந்தரமாக ஒதுங்கப் போவதாக அறிவித்துள்ளார். உடல்நிலை காரணமாகத் தான் ஆரம்பிக்கவிருந்த கட்சியை இனிமேல் ஆரம்பிக்கப்போவதில்லை என நேற்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருந்தார். இதன்

Read more