ட்றைடென் பாலசிங்கத்தின் ‘Not all answers are found in Google’ திரைப்படம் தாதாசாஹிப் பால்கே திரைப்பட விழாவிற்குத் தெரிவாகியிருக்கிறது

கனடியத் தமிழர்களால் தயாரிக்கப்பட்டு உலகெங்கும் பல திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்டுவரும் சீன மொழிப் படமான ‘Not all answers are found in Google’ தற்போது இந்தியாவின் பிரபல தாதாசாஹிப் பால்கே திரைப்பட விழாவிற்குத் தெரிவாகியிருக்கிறது.

Read more