டெல்ஹி சட்டமன்ற தேர்தல்கள் | ஆம் ஆத்மி கட்சி வெற்றி அமோக வெற்றி!

பெப்ரவரி 11, 2020 டெல்ஹி சட்டமன்றத் தேர்தல்கள் நிறைவுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அர்வின்ந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி இதுவரையில் 62 ஆசனங்களைப் பெற்று முன்னணியில் இருக்கிறது.

Read more
>/center>