உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகளின் பின்னால் ஒரு பாரிய சதித்திட்டம் இருக்கிறது, நெளஃபர் மெளலவி சூத்திரதாரி அல்ல – சட்டமா அதிபர்
மர்மம் துலங்குகிறதா? தாக்குதல்கள் நடைபெறப்போகும் திகதி, நேரம் ஆகியன புலனாய்வுப் பிரிவிற்கு ஏற்கெனவே தெரிந்திருக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட ‘வெளிநாட்டவர்கள்’ வேறு யாருமல்ல, இச் சதியைத் திட்டமிட்டவர்களே.
Read More