ஜோதி குமாரி

India

இந்தியா | மாற்றுவலுத் தந்தையை 1200 கி.மீ. மிதிவண்டியில் கொண்டு சென்ற 15 ஜோதி குமாரி!

கோவிட்-19 நோய்த் தொற்றைத் தடுப்பதற்காகத் திட்டமிடப்படாது இந்தியா மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளினால், இலட்சக் கணக்கான ஏழை இடம்பெயர் தொழிலாளிகள் அல்லலுற்று வருகின்றனர். பட்டினியால் இறப்பவர்களும், பாதுகாப்புக் கெடுபிடிகளினால் துன்புறுபவர்களும்,

Read More