தனுஷ்கோடியிலிருந்து திருகோணமலைக்குப் பாலமமைக்க இந்தியா தயாராகிறது – ஜே.வி.பி.

மஹாநாயக்கர்களும் சிவில் சமூக அமைப்புகளும் தலையிட வேண்டும் தனுஷ்கோடியிலிருந்து திருகோணமலைக்கு குறுகிய வழியில் பாலமொன்றை அமைக்க 2002 ஆம் ஆண்டிலிருந்து இந்தியா முயற்சி செய்து வருகிறது எனவும் 2015 இல் இது தொடர்பான அறிக்கையொன்றை

Read more

மன்னார் காற்றாடி மின்னாலைத் திட்டத்துக்கு எதிராக ஜே.வி.பி. போர்க்கொடி

உள்ளூர் வளங்கள் இந்தியாவுக்குத் தாரவார்க்கப்படுகிறதாம்! தலைமன்னாரில் அமையவிருக்கும் காற்றாடி மின்னாலைத் திட்டத்தை இந்தியாவின் அதானி குழுமத்துக்குக் கொடுக்கும் அரசின் உத்தேசத்தை முறியடிக்க ஜே.வி.பி. கங்கணம் கட்டியுள்ளது. மதத் தலைமைகள், தொழிற்சங்கங்கள், சிவில் சமூக அமைப்புகள்

Read more