400 அடிகளுக்கு மேலிருந்து போட்ட கிரிக்கெட் பந்தைப் பிடித்து அவுஸ்திரேலிய தமிழர் கின்னெஸ் சாதனை!

அதி உயரத்திலிருந்து வீசப்படும் கிரிக்கெட் பந்தைக் கைகளினால் பிடிக்கும் போட்டியில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ரிமோதி ஷனன் ஜெபசீலன் கின்னெஸ் உலகசாதனையொன்றை நிகழ்த்தியிருக்கிறார். 393 அடிகள் 3 அங்குலம் உயரத்திலிருந்து ‘ட்றோன்’ மூலம் போடப்பட்ட இப்பந்தைப்

Read more