சீன பாதுகாப்பு அமைச்சர் வே ஃபெங்கி இலங்கை வந்தார்

நேற்று (28) இலங்கை வந்திருந்த சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனெரல் வே ஃபெங்கியை ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் தனித்தனியாகச் சந்தித்துக் கலந்துரையாடினர். பேச்சுவார்த்தையின்போது இலங்கையுடனான நல்லுறவை மேலும் வளர்த்துக்கொள்வதெனவும் பாதுகாப்பு,

Read more