பிந்திய செய்தி | ஜூலியன் அசாஞ் நாடுகடத்தல் தடுக்கப்பட்டது!

‘விக்கிலீக்ஸ்’ ஸ்தாபகர் ஜூலியன் அசாஞ்சை அமெரிக்காவிற்கு நாடுகடத்த முடியாது என மாவட்ட நீதிபதி வனெஸ்ஸா பரெயிட்செர் தீர்ப்பளித்துள்ளார். மனநலம் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அசாஞ் அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்பட்டால் அவர் தற்கொலை செய்துகொள்ளக்கூடிய சாத்தியமுண்டு என்ற

Read more

ஜூலியன் அசாஞ்சின் தலைவிதி இன்று தீர்மானிக்கப்படும்

அமெரிக்க இராணுவ இரகசியங்களைப் பகிரங்கப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் பிரித்தானியாவில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அவுஸ்திரேலிய ஊடகவியலாளரான ஜூலியன் அசாஞ்சின் நாடுகடத்தல் வழக்கு இன்று (திங்கள்) பிரித்தானிய நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அவரை அமெரிக்காவுக்கு நாடுகடத்தும்படி அந்நாட்டினால் தொடரப்பட்ட வழக்கு

Read more