மலையகக் குழந்தைகளை இனிமேல் வீட்டு வேலைகளுக்கென அமர்த்த முடியாது – அமைச்சர் ஜீவன் தொண்டமான்

மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகளை இனிமேல் வீட்டுப் பணியாளராக அமர்த்திக்கொள்ள முடியாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக கட்டமைப்பு ராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் அறிவித்துள்ளார்.

Read more