‘தமிழர் பிரச்சினை தொடர்பாக இந்தியாவிடமிருந்து எதுவித அழுத்தமும் பிரயோகிக்கப்படவில்லை’ – ஜி.எல்.பீரீஸ்
“இலங்கையின் வடமாகாணத் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பாக இந்தியாவிடமிருந்து எந்தவிதமான அழுத்தமும் பிரயோகிக்கப்படவில்லை” என இந்தியாவுக்கு வருகை தந்திருக்கும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்திய
Read More