கனடிய பிரதமருக்கு கொரோணா தொற்று

கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்றூடோவிற்கு கொறோணா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறதென அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் அவரது குழந்தை ஒன்றிற்கு கொரோணா தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் சென்ற வாரம் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். இதைத் தொடர்ந்து

Read more