ஜம்மு & காஷ்மீர்

IndiaNews & Analysis

ஜம்மு & காஷ்மீர் | இரண்டரை வருடங்களாக அரசு ஆசிரியர்களுக்குச் சம்பளம் வழங்கவில்லை – கவன ஈர்ப்புக்காக 25 வயது வாலிபர் தற்கொலை

இந்திய நிர்வாகத்தின் கீழ் இயங்கும் யூனியன் பிரதேசமான ஜம்மு & காஷ்மீர் பகுதியில், கடந்த புதனன்று 25 வயது வாலிபரான ஷோயப் பஷிர் மீர் தற்கொலை செய்துள்ளார்.

Read More