நியூசீலந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டேர்ண் பதவி விலகுகிறார்!
அமெரிக்க அழுத்தம் காரணமா? சிவதாசன் நியூசீலந்தின் வரலாற்றிலேயே அதி பிரபலமான பிரதமர் எனப் புகழப்படும் ஜசிந்தா ஆர்டேர்ண் எதிர்வரும் பெப்ரவரி மாதம் தனது பதவியைத் துறக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறார்.
Read More