சைனோஃபார்ம் தடுப்பு மருந்தின் எதிர்ப்பு சக்தி மிகவிரைவாக வீழ்ச்சியடைகிறது – ஆய்வு

கொறோனா தொற்றை முறியடிக்கவென உடலில் ஏற்றப்படும் தடுப்பு மருந்துகளின் செயற்திறன் சில மாதங்களின் பின்னர் குறைந்துவிடுவது வழக்கம். இம் மருந்துகளினால் உடலில் உருவாக்கப்படும் எதிர்ப்பொருள்களின் (antibodies) எண்ணிக்கை காலம் போகப்போக அருகிவிடுவதே இதற்குக் காரணம்.

Read more

சைனோஃபார்ம் ஊசிகளைப் போட்ட, மத்திய கிழக்கு செல்லும் இலங்கைப் பணியாளர்கள் ஃபைசர் ஊக்கி ஊசியையும் போட்டுக்கொள்ளவேண்டும்

இரண்டு சைனோஃபார்ம் தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டவர்கள் கட்டார் மற்றும் சவூதி அரேபியா போன்ற நாடுகளுக்கு பணி நிமித்தம் செல்வதாகவிருந்தால், அவர்கள் ஃபைசர் ஊக்கி (booster) ஊசியையும் போட்டுக்கொள்வது அவசியம் என அந் நாடுகள் அறிவித்துள்ளன. சைனோஃபார்ம்

Read more

இலங்கையில் தொழிற்சாலை அமைக்க விரும்புகிறது சைனோஃபார்ம் நிறுவனம்

கோவிட் கட்டுப்பாடிற்காக இலங்கையில் பாவனையிலுள்ள சைனோஃபார்ம் தடுப்பூசியை வழங்கிவரும் சீன நிறுவநமான ‘சைனோஃபார்ம் குரூப்’ இலங்கையில் அதன் மீள்நிரப்பு நிலையமொன்றை (re-filling station) ஸ்தாபிக்க விருப்பம் கொண்டுள்ளதாக அதன் தலைவர் லூ ஜிங்ஷெந் தெரிவித்துள்ளார்.

Read more

இலங்கையிலுள்ள சீனர்களுக்கு தடுப்பு மருந்து வழங்குதல் இன்று ஆரம்பமாகியது

கொழும்பில் வதியும் சீன தேசத்தவர்களுக்கு சீனாவினால் வழங்கப்பட்ட ‘சைனோஃபார்ம்’ தடுப்பு மருந்து வழங்கும் நிகழ்வு இன்று கொழும்பில் ஆரம்பமானது. கொழும்பு மாநகரசபையினால் ஆரம்பிக்கப்பட்ட இந் நிகழ்வின்போது 4,000 சீனர்கள் முதலில் இம் மருந்தைப் பெறுவார்கள்.

Read more

தேசிய மருந்துக் கட்டுப்பாட்டு நிர்வாகம் அங்கீகரித்தால் மட்டுமே ‘சைனோஃபார்ம்’ மருந்து பாவிக்கப்படவேண்டும் – இலங்கை மருத்துவர் சங்கம்

தேசிய மருந்துக் கட்டுப்பாட்டு நிர்வாகத்தின் அங்கீகாரம் கிடைத்தாலேயொழிய ‘சைனோஃபார்ம்’ தடுப்பு மருந்தை இலங்கை மக்களில் பாவிக்க வேண்டாமென இலங்கை மருத்துவர் சங்கம் சுகாதார அமைச்சர் பவித்திராதேவி வன்னியாராய்ச்சிக்கு கடிதம் அனுப்பியுள்ளது. “2015 இல் இலங்கைப்

Read more