துரத்தப்படும் பொய் | சுவிட்சர்லாந்திலிருந்து இலங்கை வரை…

ஒலிவியா ரம்யா ரன்னர் சுவிஸ் நாட்டைச் சேர்ந்தவர். சிறீலங்காவில் பிறந்து சுவிஸ் தம்பதியினரால் தத்தெடுக்கப் பட்டவர். 2016 இல் தன் பிறப்புத் தாயைத் தேடி சிறீலங்கா போனார். அங்கு அவருக்குக் காத்திருந்தது தாயல்ல, பேரதிர்ச்சி.

Read more