‘சுவாமி’ நித்தியானந்தா இலங்கையில் புகலிடக் கோரிக்கை!

மருத்துவ காரணங்களுக்காக தஞ்சம் கோருகிறார் கடுமையாகச் சுகவீனமுற்றிருக்கும் சுவாமி நித்தியாநந்தா இலங்கையில் சிகிச்சை பெறுவதற்காக அங்கு தஞ்சம் கோரி விண்ணப்பித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆகஸ்ட் 7 ஆம் திகதி இக் கோரிக்கையை முன்வைத்த

Read more

சுவாமி நித்தியானந்தாவுக்கு என்ன நடந்தது?

கடந்த சில மாதங்களாக சுவாமி நித்தியானந்தாவின் இருப்பு தொடர்பாகப் பல வதந்திகள் எழுந்தவண்ணமுள்ளன. பெண் கடத்தல், பாலியல் சேட்டைகள் தொடர்பாக இந்தியாவில் தேடப்பட்டுவரும் சுவாமி நித்தியானந்தா பசுபிக் சமுத்திரத்தில் அவுஸ்திரேலியாவுக்குச் சமீபமாக ஒரு தீவொன்றை

Read more