இலங்கை | சுற்றுலாவாசிகள் தங்குதடையின்றிப் பயணம் செய்யலாம் – சுற்றுலாத் துறை அமைச்சு

சுற்றுலாவாசிகள் உள்நாட்டுப் பயணக்கட்டுப்பாட்டு விதிகளை அனுசரிக்கத் தேவையில்லை என அறிவித்ததன் மூலம் நாட்டில் தற்போதுள்ள நோய்த் தொற்றின் தீவிரத்தை அரசாங்கம் முற்றாக உணர்ந்துகொள்ளவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது டாக்டர் ருக்‌ஷன் பெல்லானா, அரச மருத்துவர்கள் அமைப்பு

Read more