ரணிலின் சர்வதேச சூழல் ஆலோசகராக எரிக் சொல்ஹெய்ம் நியமனம்

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சர்வதேச சூழல் ஆலோசகராக நோர்வேயின் முன்னாள் சூழல் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனம் தொடர்பாகச் சுற்றுச் சூழல் செயற்பாட்டாளர்கள் பலர் விசனம் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. ஐ.நா.வின்

Read more