சீன சக்தி வழங்கல் திட்டங்களில் இந்தியா தலையிடுகிறது -சீனா குற்றச்சாட்டு

இலங்கையில் தாம் மேற்கொள்ளும் சக்தி வழங்கல் திட்டங்ககளில் தலையிடுவதன்மூலம் இலங்கை உட்படத் தென்னாசிய நாடுகளின் அபிவிருத்திக்கும் சுபீட்சத்துக்கும் இந்தியா பேராபத்தாக விளங்குகிறது என சீனா குற்றஞ்சாட்டியுள்ளது. இலங்கையின் வடபகுதியிலுள்ள தீவுகளில் சீனா ஆரம்பிக்கவிருந்த மின்வலுத்

Read more