இலங்கையில் விரைவில் சீனாவின் இராணுவத் தளம்? – எச்சரிக்கிறது பென்டகன்

அமெரிக்க காங்கிரஸின் பணிப்பின்படி அமெரிக்க பாதுகாப்புத் திணைகளமான பெண்டகன் தனது வருடாந்த அறிக்கையை நவம்பர் 3 இல் வெளியிட்டிருக்கிறது. இந்தத் தடவை அவ்வறிக்கை பெரும்பாலும் சீனாவை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கிறது. சீனாவின் ‘மக்கள் விடுதலை

Read more

சீனாவுக்குச் செல்லும் பயணிகளுக்கு குதவழி (மலம்) கோவிட் பரிசோதனை?

சீனாவுக்குச் செல்லும் சர்வதேச பயணிகளில் குத வழி (மலம்) கோவிட் பரிசோதனை? சீனாவின் சில நகரங்களுக்குச் செல்லும் வெளிநாட்டுப் பயணிகளை அதிகாரிகள் குத வழி கோவிட் பரிசோதனைக்கு உட்படுத்துவதாகக் கிடைத்த செய்திகளைத் தொடர்ந்து பல

Read more

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, சிறீலங்கா பொதுஜன பெரமுன இணையவழிச் சந்திப்பு

இலங்கையில் நல்லாட்சியை முன்னெடுக்க சீனாவின் ஆலோசனை சீன கம்யூனிஸ்ட் கட்சியும் (CPC), சிறீலங்கா பொதுஜன பெரமுனவும் (SLPP) புதனன்று இணையவழிக் கருத்தரங்கு ஒன்றின் மூலம் சந்திப்பொன்றை நிகழ்த்தியுள்ளன. சென்ற மாதம், சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின்

Read more

சீனா, கோவிட்-19 ஆதாரங்களை மறைத்துவிட்டது – வூஹான் மருத்துவர்

உலகின் 95% மான தொற்றுக்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம் – பேரா. ரேற்றம் ஜூலை 28, 2020: கொறோணாவைரஸ் மனிதரிலிருந்து மனிதருக்குத் தொற்றவாரம்பித்துவிட்டது எனத் தெரிந்த பின்னரும், சீன அரசு ஒரு வாரத்துக்கு மேல் அத் தகவலைப்

Read more

அமெரிக்க-சீன பலப்பரீட்சை | செங்டுவிலுள்ள துணைத் தூதரகத்தை மூடும்படி சீனா உத்தரவு!

வெள்ளி ஜூலை 24, 2020: சீனாவின் செங்டு நகரிலுள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை மூடிவிடும்படி சீனா இன்று (வெள்ளி) அமெரிக்காவுக்குக் கட்டளை பிறப்பித்துள்ளது. இந்த வாரம், ஹூஸ்டன், டெக்சாஸிலுள்ள சீன துணைத் தூதரகத்தை மூடிவிடும்படி

Read more