“சீனாவின் நகரக் கழிவுகள் எமது நிலங்களை மாசுபடுத்துவதை அனுமதிக்க முடியாது” – விஜித ஹேரத்

சீனாவின் நகரக் கழிவுகளை கனிம உரமெனக்கூறி (organic fertilizer) சில நேர்மையற்ற வியாபாரிகள் இறக்குமதி செய்ய முற்படுகிறார்கள் என ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இன்று குற்றஞ்சாட்டியுள்ளார். “சீனா தனது நகரக் கழிவுகளின்

Read more