‘வடக்கில் பல இளைஞர் வேலையற்றிருக்க சீனருக்கு வேலையா? – சுமந்திரன் கேள்வி

வடக்கில் பல இளைஞர்கள் வேலைகளின்றித் திண்டாடும்போது சீன பிரஜைகளுக்கு வடக்கில் வேலைகளை வழக்குவது எந்த வகையில் நியாயமானது?” என யாழ் மாவட்டத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தநது ருவீட்

Read more