செயற்கை விவேகத்தின் சதுரங்கம்: ஆட்டம் காணும் கூகிள்?
மைக்கிரோசொஃட்டின் புதிய வியூகம் சிவதாசன் பாவனையாளரைத் தமது மாய வலைகளுக்குள் வீழ்த்தி அவர்களிடமிருந்து தேவையானதை உருவி எடுத்து விற்றுப்பிழைக்கும் தொழிலையே கூகிள், மைக்கிரோசொஃட் போன்ற நிறுவனங்கள் செய்துவருகின்றன
Read More