உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் | ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்துக்கும் தொடர்பு இருப்பதனாலேயே உண்மைகள் மறைக்கப்படுகின்றன – அருட்தந்தை சிறில் காமினி

32 மாதங்கள் கடந்த பின்னரும், உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களின் பின்னால் மறைந்துள்ள உண்மைகளை அரசாங்கம் தொடர்ந்தும் மறைத்துவருவதற்குக் காரணம் இச்சம்பவங்களுடன் ஜனாதிபதிக்கும், அரசாங்கத்துக்கும் தொடர்புகள் இருப்பதனாலா என பேராயர் இல்லத்தில் இன்று (21) நடைபெற்ற

Read more