துருக்கி-சிரிய பூகம்பம் -சுமார் 4500 பேர் மரணம்
துருக்கியின் தென்கிழக்கு சன்லிஉற்ஃபா மாகாணத்தின் மாகாணத் தலைநகர் கசியான்ரெபிலிருந்து 33 கி.மீ. தொலைவை மையமாக்கொண்டு நடைபெற்ற 7.8 றிக்டர் அளவிலான பூகம்பத்தினால் துருக்கியில் 2,921 பெரும் சிரியாவில் 1,444 பேரும் கொல்லப்பட்டிருக்கலாம் எனச் செதிகள்
Read more