சிரச ஊடகத்தை மூடுவதற்கு அரசு இரகசிய திட்டம்? – பாராளுமன்றத்தில் எதிர்கட்சி குற்றச்சாட்டு
இலங்கையில் பிரபல மகாராஜா நிறுவனத்துக்குச் சொந்தமான சிரச ஊடக நிறுவனத்தின் தொலைக்காட்சி உரிமத்தை மீளப்பெறுவதன் மூலம் அந் நிறுவனத்தை மூடிவிடுவதற்கு அரசு இரகசிய திட்டமொன்றைத் தீட்டி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா நேற்று
Read more