சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து

கதிரவனே ஆதி பகவன், கதிரவனே காலத்தைத் தீர்மானிப்பவன், கதிரவனே எமது இருப்பையும், ஆயுளையும், இறப்பையும் தீர்மானிப்பவன். அவனே எங்கள் ஆதியும் அந்தமும் என்று கருதிய நமது முன்னோர், அவன் தானே தீர்மானித்த கிழக்குத் திசையின்

Read more