தமிழ்நாடு: ‘சாதிச் சுவர்’ களைத் தகர்ப்பதில் அரசு தீவிரம்

தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள தொக்காமூர் கிராமத்தில் தலித் குடியிருப்பைப் பிரித்துவைப்பதற்காக எழுப்பப்பட்டிருந்த ‘சாதிச் சுவர்’ அக்டோபர் 3 அன்று தகர்க்கப்பட்டது. அரசாங்க உத்தரவின் பேரில் த்கர்க்கப்பட்ட 7 அடி உயரமுள்ள இச்சுவர் 2016 ஆம்

Read more