ரணில்-சம்பந்தன் ஒப்பந்தமொன்றை உருவாக்குங்கள் – பா.உ. சாணக்கியன்
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வைப் பற்றுத் தருவதற்காக ரணில்-சம்பந்தன் ஒப்பந்தமொன்றை உருவாக்கும்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் ராசமாணிக்கம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார். “75
Read more