சவூதி அரேபிய தடுப்பு முகாம்களில் வாடும் இலங்கைப் பெண்கள் – இலங்கைத் தூதரகத்திடமிருந்து எதுவித உதவிகளுமில்லை

41 இலங்கைப் பெண்கள், நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்படுவதற்காக, சவூதி அரேபியாவின் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருக்கின்றனர். 6 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரையிலாக இம் முகாம்களில் வைக்கப்பட்டிருக்கும் பெண்களில் பெரும்பாலானவர்கள் அங்கு வீட்டுப் பணிகளுக்கென

Read more