நியூ யோர்க்: எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கத்திக்குத்துக்குள்ளானார்

தாக்கியவரைப் புகழும் ஈரானிய ஊடகங்கள் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி நியூ யோர்க்கில் இலக்கிய நிகழ்வொன்றில் கலந்திஉகொண்டிருந்தபோது மேடையில் வைத்து ஒருவரால் கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிக்கிச்சைப் பிரிவில்

Read more