இலங்கை: பயங்கரவாதத் தடைச்சட்டம் திருத்த முடியாதது, அது முற்றாக அகற்றப்படவேண்டும் – சர்வதேச நீதிபதிகள் ஆணையம் (ICJ)

பயங்கரவாதத் தடைச்சட்டத்தைத் திருத்துவது தொடர்பாக இலங்கையால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை எனவும் மிகவும் மோசமான சரத்துக்களைக் கொண்ட அச்சட்டம் முற்றாக நீக்கப்படுவதே ஒரே வழி எனவும் சர்வதேச நீதிபதிகள் ஆணையம் (International Commission

Read more