சனல் ஐ

Sri Lanka

ரூபவாஹினியின் ‘சனல் ஐ’ தொலைக்காட்சியை லைக்கா குழுமம் வாங்குகிறது?

‘ரூபவாஹினி-2’ என்று ஆரம்பிக்கப்பட்டு பின்னர் ‘சனல் ஐ’ (Channel Eye) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட தொலைக்காட்சியை லண்டனைத் தலைமயகமாகக் கொண்ட லைக்கா குழுமம் வாங்கியிருப்பதாக அறிவிக்கப்படுகின்றது.

Read More