“இராணுவ ஆட்சியொன்று ஏற்படலாம்” – சந்திரிகா எச்சரிக்கை!

தற்போதுள்ள சூழ்நிலையில் இலங்கையில் இராணுவ ஆட்சி ஒன்று ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உண்டெனவும் மக்கள் தமது திறமைகளைப் பாவித்து அதைத் தடுப்பதற்குத் தயாராக இருக்க வேண்டுமெனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க எச்சரித்துள்ளார். காலிமுகத் திடல்

Read more

சுய லாபங்களுக்காக, சுதந்திரக் கட்சி சதிகாரர்களுக்குத் தாரைவார்க்கப்பட்டது- சந்திரிகா

அக்டோபர் 15, 2019 6.2 மில்லியன் வாக்குகளால் தலைவராக்கப்பட்ட ஒருவரால், தன் சுய இலாபங்களுக்காக -பொதுஜன பெரமுனவில் இணவதற்கு சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களில் 95 வீதமானோரின் எதிர்ப்புத் தெரிவித்திருந்தும்கூட – (சிறீலங்கா சுதந்திரக்) கட்சி

Read more