இலங்கை | மேலும் இரு இராணுவ அதிகாரிகள் மீது அமெரிக்கா பயணத்தடை

வசந்த கரன்னகொட மன்னிப்பு, பதவி நியமன எதிரொலி? போர்க்குற்றம் சாட்டப்பட்ட மேலும் இரு இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்குமெதிராக மனித உரிமை மீறல்களுக்காக அமெரிக்கா பயணத்தைடைகளை விதித்திருக்கிறது. 2008-2009 இல், ‘திருகோணமலை 11’

Read more