அடுத்த காங்கிரஸ் தலைவர் சசி தரூர்?

இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமைப்பதவிக்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. கடந்த 25 வருடங்களில் முதல் தடவையாக காந்தி குடும்பத்தைச் சேராத ஒருவர் தலைப்பதவிக்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டென அறியப்படுகிறது. இந்தியர்களிடையே மிகவும் பிரபலமானவரும் கவர்ச்சியாகவும்,

Read more